வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அரைசதம் அடித்து விமர்சகர்கள் வாயை அடைத்து இருக்கிறார்.India vs West indies test, rahane hit 81 runs in first test.